55. செருத்துணை நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 55
இறைவன்: மூலநாதர்
இறைவி : அகிலாண்டேஸ்வரி
தலமரம் : ?
தீர்த்தம் : ?
குலம் : வேளாளர்
அவதாரத் தலம் : கீழைத் தஞ்சாவூர்
முக்தி தலம் : கீழைத் தஞ்சாவூர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஆவணி - பூசம்
வரலாறு : சோழ நாட்டில் அவதாரம் செய்தவர். சிறந்த சிவபக்தர். சிவத்தொண்டு புரிந்து வரும் நாளில் கழற்சிங்க நாயனாரின் மனைவி கோயிலில் இறைவனுக்குரிய மலரை எடுத்து முகர்ந்த குற்றத்திற்காக அவர் மூக்கை அரிந்தார்.
முகவரி : அருள்மிகு. மூலநாதர் திருக்கோயில், கீழைத் தஞ்சாவூர், (திருமருகல் வழி) – 609702 ?மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 12.00 ; மாலை 04.00 – 07.00
தொடர்புக்கு : தொலைபேசி : 04366-270823

இருப்பிட வரைபடம்


கடிது முட்டி மற்றவள்தன்
கருமென் கூந்தல் பிடித்தீர்த்துப்
படியில் வீழ்த்தி மணிமூக்கைப்
பற்றிப் பரமர் செய்யசடை
முடியில் ஏறுந் திருப்பூமண்
டபத்து மலர்மோந் திடும்மூக்கைத்
தடிவ னென்று கருவியினால்
அரிந்தார் தலைமைத் தனித்தொண்டர்.

- பெ.பு. 4129
பாடல் கேளுங்கள்
 கடிது முட்டி


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க